SINDHU NARAYANAN Well-Known Member Oct 30, 2022 #31 அட ஓகே சொல்லும்மா... இவ இப்படி விருப்பத்தை சொல்றதுக்கே தயங்குறதை பார்த்தா, இதுக்கு எல்லாம் சேர்த்து வச்சு கல்யாணத்துக்கு பின்னாடி உதய் அவளை வச்சு செய்வானோ??
அட ஓகே சொல்லும்மா... இவ இப்படி விருப்பத்தை சொல்றதுக்கே தயங்குறதை பார்த்தா, இதுக்கு எல்லாம் சேர்த்து வச்சு கல்யாணத்துக்கு பின்னாடி உதய் அவளை வச்சு செய்வானோ??
Nachu Well-Known Member Oct 30, 2022 #32 அருமை ரேணு. இந்த பூவைக்கு இப்போவும் என்ன பிரச்சனை?? உதய் அம்மா வந்து எங்களுக்கும் சம்மதம் னு சொல்லணும் னு எதிர்பார்க்கிறாளா??
அருமை ரேணு. இந்த பூவைக்கு இப்போவும் என்ன பிரச்சனை?? உதய் அம்மா வந்து எங்களுக்கும் சம்மதம் னு சொல்லணும் னு எதிர்பார்க்கிறாளா??
V Vani Ramchander Well-Known Member Oct 30, 2022 #34 Iyoo. Eppadi aanaalum Lakshman madhiri kurukku puththi ullavanai Vida kovam kollum udhai better choice. Poovai een ippadi thadumarraa.
Iyoo. Eppadi aanaalum Lakshman madhiri kurukku puththi ullavanai Vida kovam kollum udhai better choice. Poovai een ippadi thadumarraa.