Mahalakshmisriii
Member
அவன் அப்படி பேசி இருந்தா அவனுக்கு செட் ஆகாம இருக்கலாம்.நானும் நீங்க நினைச்ச மாதிரியேதான் எல்லா கதைக்கும் சேர்த்து இந்த ஒரு கதைக்கே கமெண்ட் பண்றீங்கனு நினைச்சேன்
உதய் நீங்க சொல்ற மாதிரி யோசிச்சு பக்குவமா பேசுறவன் கிடையாது. Soft ஆஹ் பேசியிருந்தா அவன் கதாபாத்திர வடிவமைப்புக்கு செட் ஆகாது இல்லையா...
உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிகள் சகோதரி
அதனாலதான் நான் soft ஆ சொல்ற மாதிரி எடுத்துக்குறேன் அப்படின்னு சொல்லி இருந்தேன்.