நீ என் காதல் புன்னகை -19(pre final)

Advertisement

அப்பாடா இப்ப தான் நிம்மதியா இருக்கு. அவளை கல்யாணம் பண்ணிக்க லக்ஷ்மன் வைத்து நெருக்கடி கொடுத்தது தப்பே இல்ல. ஜெயந்தனை rehabilitation centre ல இருந்து வரவைக்க உதய் காரணம் இல்ல அது போதும். ஆனா உதய் ஜெயந்தனை சாக்கடைன்னு சொல்லி இருக்க தேவை இல்லை.திருடுனதுக்கு அவன் சொன்ன காரணம் தெரிஞ்ச பிறகும் அவன் சூழ்நிலையை புரிஞ்சுக்காம அவனை திட்ரது எல்லாம் ரொம்ப ஓவர். அவனால இயங்கவே கஷ்டமா இருக்குன்னு சொல்றான் என்னத்த count the blessings. Anyway நான் அதை இப்படி எடுத்துக்குறேன் " உனக்கு உள்ள பிரச்சனை நிரந்தரம் இல்ல உன் காலை குணபடுத்த முடியும் so அதை ஒரு blessing ah count பண்ணிக்கோ உன்னாலயும் சம்பாதிக்க முடியும் நீ இழந்தது மிக பெரிய விசயம் தான் அது போனது போனதாகவே இருக்கட்டும் அதை நினைச்சு தொங்குறதுல எந்த பிரயோஜனமும் இல்லை அது தவறும் கூட. மீதி இருக்குற வாழ்கையை எவ்ளோ சந்தோசமா அனுபவிக்க முடியுமோ அதற்கு முயற்ச்சி பண்ணு ஜெயந்தா"
 
Anti hero கதையை சிறப்பா எழுதுனதுக்கு வாழ்த்துக்கள் என்னை போல பல பேரை பொங்க வைச்சு இருப்பீங்க அது ஒரு எழுத்தாளராய் உங்களுக்கு கிடைச்சா ஒரு பெரிய வெற்றியா தான் நான் பாக்குறேன்.

என்ன ஒன்னு தேவை இல்லாம உதய் மேல பொங்கிட்டனேன்னு தான் வருத்தமா இருக்கு.

லக்ஷ்மன் செய்த பாவத்துக்கு தக்க தண்டனை தானாகவே கிடைக்கும்.
 

ThangaMalar

Well-Known Member
ஏன் ரேணுகா இவ்வளவு விளக்கம்
உங்களோட கற்பனை படைப்பு நீங்க நினைச்ச மாதிரி தானே இருக்கனும்

மாறுவது தானே மனித இயல்பு
ஒரு காலத்தில் மிக கொடியவர்களாக இருப்பவர்கள் மனம் மாறி மிக நல்லவர்களாக மாறுவதும் நடந்திருக்கு தானே


அது போலவே சிலரது நடவடிக்கைகளை தவறாக புரிந்து கொள்ளப்படுவதற்கும் வாய்ப்பு இருக்கும் தானே
 
Last edited:

Bhoomijaa

Member
Hi Renu sis,

I read all your novels. Each one is very enjoyable and interesting with real time situations. This is my first comment. All these days I remain silent as I'm an Introvert by nature. Sorry, I couldn't able to comment for all those novels. I'm not sure whether I can able to do in future as well. I'll try my best. But, please keep in mind that you are definitely helping many like me to get out of stress in a way. I must admit that more than your novels, I really like your thought process which I can feel through your stories, replies for comments in fb, and your explanations. I'm IMPRESSED!!

For this story, what you said about Jayanthan is very true. The one who is not ready to take any responsibility for his family and giving lame reasons for it, is definitely cannot be a good one.

You are giving wonderful messages for life to many girls like me..I believe, we all need positive novels with real life struggles. YOU are one among my favourites. Keep up the good work...You deserve all the appreciation and much more!! Long way to go!!! Stay happy and blessed forever.

With Loads of Love,
Your Reader
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top