நீ என்பது யாதெனில் 29

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

என்னது மறுபடியும் ரெண்டு பேரும் முட்டிகிட்டு நிக்குறாங்களே.. :unsure::unsure: உன் பொண்டாட்டி அடுக்க மாட்டா... உன்னை வேணா அடிப்பா...:p:p
உன்னைய துவைச்சு தொங்க போடுறான்னு தான் தோணுது.. :ROFLMAO::ROFLMAO:

பொண்டாட்டியா என்ன செஞ்சான்னு அவளை கேக்குறயே.. நீ புருஷனா உரிமையா அவளுக்கு என்ன செஞ்ச???
 
Last edited:

Meera kartik

Well-Known Member
Thank you very much for your wonderful support and encouragement friends,


Thanks much for the patience , காத்திருப்புக்கு நன்றி ,

நிறைய பேர் என்னை எப்போ எபி ன்னு கேட்கறீங்க
உங்க ஆர்வம் எனக்கு புரியுது நீங்க இப்படி கேட்கறது எனக்கு பெருமையான விஷயம் தான்
ஆனா எனக்கு இதுக்கு பதில் தெரிஞ்சா தானே சொல்ல முடியும் ,
எழுதுவது எனக்கு மிக மிக பிடித்த விஷயம்
ஆனால் என்னுடைய பொறுப்புகளில் இது மட்டும் தான் என்னால் முடிந்த நேரம் செய்ய முடியும்
வேறு எதில் இருந்தும் என்னால் வழுவ முடியாது
என்னை புரிந்து கொள்வீறாக தோழிகளே,


சோ உங்களின் இந்த கேள்விகளுக்கு பதில் கொடுக்கமுடியாமைக்கு
வருத்தமும் மன்னிப்பும்




நீ என்பது யாதெனில் 29


:):):)
Hi
 

monies

Well-Known Member
Ha ha ivangaluku kalyanam seidu vacha neram sarila
Ada padikra enga neramum sari ila ha ha
Analum iva ivlo Panna koodathu hooom
Lovely update dear
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top