நீ என்பது யாதெனில் 26

Advertisement

Sundaramuma

Well-Known Member
hi
:):)அதே அவளுக்கு இவன் உருவமே நியாபக அடுக்கில் இருந்ததா என்று தோண்டி பார்க்கணும் பாஸ்டில் இருந்த நிலையைக்கு இதில் இவன் பிறந்தநாள் பற்றி ம்க்கும்
அவளுக்கு முதலில் அவள் பிறந்தநாள் நியாபகம் இருக்கானு பார்க்கணும் இவன்
அதானே :rolleyes::rolleyes:
 

Lakshmimurugan

Well-Known Member
இதுக இரண்டும் எப்போது ஒன்னு சேர்ந்து வாழ்வார்கள் என்பதற்கு ஒரு பட்டிமன்றம் வைக்கலாமா.
 
தூங்கும் போது ரசிச்சு என்ன பண்ண போறீங்கடா ரெண்டு பேரும். ஐயோ ஐயோ விதியோட சேர்த்து நாங்களும் தலையில் அடிச்சிக்கிறோம். எப்போ தான் தேற போறீங்களா.
பிறந்தநாளுக்காவது எதாவது ஸ்பெஷல் உண்டா இல்ல அதுவும் ஊத்திக்க போகுதா .ம்ம்ம் பார்ப்போம்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top