நீ என்பது யாதெனில் 24

Advertisement

Anuradha Ravisankarram

Well-Known Member
புதிதாக பார்த்து ...புதிதாக ஏதாவது பேசி....புதுவாழ்வே ஆரம்பித்து விடு....அவளுக்கும் பிடிக்கும்....
தன் தோற்ற மாற்றம் சிறிது எனினும் late ஆ கவனித்தாலும் நல்ல முறையில் பாராட்டுவது அழகு....

Compiled simple words but it means lot for them to each other...
Excellent Narration..

அழகான பதிவு....
Thanks dear MM mam...
வாழ்க வளமுடன்
 
Last edited:

Kala Sathishkumar

Well-Known Member
கண்ணா லட்டு தின்ன ஆசையா??
பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன்
அடடா பிரம்மன் கஞ்சனடி
சற்றே நிமிர்ந்தேன் தலைசுற்றிப் போனேன்
ஆஹா அவனே வள்ளலடி
மின்னலைப் பிடித்துத் தூரிகை சமைத்து
ரவிவர்மன் எழுதிய வதனமடி
நூறடிப் பளிங்கை ஆறடியாக்கிச்
சிற்பிகள் செதுக்கிய உருவமடி
இதுவரை மண்ணில் பிறந்த பெண்ணில்
நீதான் நீதான் அழகியடி
இத்தனை அழகும் மொத்தம் சேர்ந்து
என்னை வதைப்பது கொடுமையடி
அன்பே அன்பே கொல்லாதே
கண்ணே கண்ணை கிள்ளாதே
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top