நீ என்பது யாதெனில் 24

Advertisement

malar02

Well-Known Member
எதிர்பாராத மாற்றம்....
அவனுக்கான மாற்றம்....
கவனிக்கப் படாத மாற்றம்...
“ சிக் “ சுந்தரி.....
” செஃப் “ சுந்தரியாவும் மாறுவாளா..?:p(y)


மாற்றங்கள் அவளிடம்.....
குழப்பங்கள் இவனிடம்....
தெளிந்த நீரோடையாய் அவன்...?
எப்படி...? புரியவில்லை.....


அவள் இறக்கி அழுத்தம்
இவன் மேல் ஏறி கொண்டது
எங்கே சுற்றி பார்ப்பது மனம் லேசாக வேண்டுமே

வாழத் தெரியாத மாமனார்....
அவர் அப்படி என்பதால் தான்...
இப்ப கோடி மதிப்புள்ள சொத்து வருது..
கண்ணன் இன்னும் வளரணுமோ...?

அச்சாணி இல்லாத வண்டியை ஒட்டிய வண்டிக்காரன் (அப்பா ) அதில் ஏற்படட பயணி இவள் எப்படி இருந்திருக்கும் பயணம் வழியில் கிடைத்தையெல்லாம் அள்ளிப்போட்டு கொண்டே கவனம் பத்திரத்தில் மட்டுமே /QUOTE]
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top