நீ என்பது யாதெனில் 24

Advertisement

Riy

Writers Team
Tamil Novel Writer
கண்ணா இப்படி அவ மலையிறங்கி வர்ற நேரத்துல எதாவது பேசி சொதப்பிடாத .. இப்பவாச்சும் பாரின் போயிட்டு வந்தவன் மாதிரி சரியா அவளை ஹேன்டில் பண்ணு... பக்கி மாதிரி பண்ணி மறுபடியும் மலையித்திடதே...
 

Meera kartik

Well-Known Member
உணர்வுகளின் இடையில். அவளும் அவனும்

இடைவெளியோ பெரிதாய்

எண்ணங்களோ தம் எண்ணங்களே பெரிதாய்

வெளி குறைத்து
இடை நிறைக்கும் நேரம் எப்போ என காத்திருக்கும் நாம்



பிங்கி பிங்கி சுந்தரி
சட்டை பிட்
சாரி குட்
சார் பார்
பிங்கி பிங்கி சுந்தரி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top