நீ என்பது யாதெனில் 23

Advertisement

தரணி

Well-Known Member
மூஞ்சியை மூஞ்சியை பாக்கமா கொஞ்சம் பேச முயர்ச்சி பண்ணுங்க 2 பேரும்.... ஆயா வருவதற்குள்ள ஒரு முடிவுக்கு வாங்க பா
 

Sainandhu

Well-Known Member
அவளின் ஏக்கங்கள்...
மோதல் இல்லா சந்தோஷ சகஜ வாழ்க்கை...
ஆனால் அவனின் சகஜப் பேச்சு....
உரிமை இல்லா உணர்வைக் கொடுக்கிறது...
உரிமைக்கு ஏங்கும் மனது...
அவனது அருகாமைக்கான ஏக்கம்
அதை உணரவுமில்லை....


சுந்தரியின் வார்த்தையாடல்...
அவனுக்குள் ஏக்கத்தை ஏற்படுத்தினாலும் ...
அம்மாவின் வார்த்தைகள்.....
தள்ளி நிறுத்துகிறது........


சின்ன எபி தான்......ஆனால்
கடந்த கால நிகழ்வுகளின்
தாக்கத்தால் விளைந்த
உள்மனப் போராட்டங்கள்.....
ஏங்காத ஏக்கங்களை வெளிப்படுத்தும்
ஆழமான எபி....மல்லி
Short and crisp ....Malli s iconic episode..
After A long time....:giggle:








 

Saroja

Well-Known Member
மனம் திறந்து பேசாமல்
எதுவும் மாற போவதில்லா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top