blouse ஏத்தி விடுறதெல்லாம் ஒரு குறைச்சலாடா
டைலர் சரியா தைக்காவிட்டால் அது தான் பண்ணனும்......
இப்போ கொரோனா effect அதான் எந்திரிக்கிறோம் சமைக்கிறோம் தூங்குறோம்......
இந்த சுந்தரிக்கு துளசி டியூஷன் எடுக்க சொல்லணும்...... சமையல் கூட வரலையாமே.....
சமையல் வழியா வீட்டுக்காரன் மனசுக்குள் நுழைந்தவர்கள் அதிகம்...... சோறு முக்கியம் சுந்தரி.....
உனக்கு மேட்ச்சா நான் மாறிக்கிறேன்...... இது புருஷ லட்சணம்
எப்போவும் பொண்டாட்டி தான் மாறணுமா???
கோடி ரூபாய்க்கு சொத்து வாங்க தெருக்கோடில இருக்கிற மாதிரி போறாங்களா???
டிரஸ் விஷயத்தில் பணம் இருந்தாலும் நிறைய பேர் காசு செலவழிப்பதில்லை......
வீட்டுக்காரன் டிவோர்ஸ் வாங்கிட்டு போய்ட்டான்....... அப்புறம் என்ன வாழ்க்கைனு இருந்தவ இன்னமும் நிஜத்துக்கு வரமாட்டேங்குறாளே......
ஒன்னும் பண்ணுறதுக்கில்லை......
இப்போ நீ தான் பொறுத்து போகணும் விட்டுக்கொடுக்கணும் முக்கியமா அதட்டக்கூடாது......
சாரி சரியா கட்டலையா நீயே YT பார்த்து கட்டிவிடு.......
ஆதவன் கட்டிவிடலையா என்ன...... அப்புறம் அவளே கட்டிப்பா......