நீயொரு திருமொழி சொல்லாய் 9

Advertisement

தரணி

Well-Known Member
At தப்பா இருக்க வாய்ப்பு கம்மி ராஜ் அப்படி ஒரு ஆளை கண்டிப்பா நம்பி இருக்க மாட்டார்.... வேற ஏதோ பிளான் இருக்கு அது என்னனு தான் புரியல....


சுந்தர் ரங்கா ரெண்டு பெருக்கும் நல்லது தான் செய்யுறான்....

ஆனா இந்த தலையாட்ட வைக்குறது தான் எத்துக்குன்னு புரியல
 

SINDHU NARAYANAN

Well-Known Member
அடேய் AT உன்னை பார்த்து தான் கேக்குறேன்..... எங்க பதில் சொல்லு பார்ப்போம்.....:sneaky::sneaky:


 

Geetha sen

Well-Known Member
எல்லாம் நல்லா போக ஆரம்பிச்சுடுச்சுன்னு பார்த்தா கடைசியில் ஆஷூ என்ன இப்படி நினைக்கிறான். Very interesting update :love::love::love:
 

Shobana selvarani

Well-Known Member
Lastla ipdi AT mela santhegam vara mathiri vachurikinga... Epdi irunthalum avanthana hero... So nadappathu nallathukae... sundara appurapaduthrathukuthan help pannirukanpola.... Innum ennena seiya poran... Eagerly waiting for next ud...
 

Lakshmimurugan

Well-Known Member
அய்யோ கம்பெனியை அவன் எடுத்துக் கொள்ள போகிறானா?இருக்காதே வரதராஜன் அப்படிப்பட்ட ஆளை பக்கத்தில் சேர்க்க மாட்டாரே.:unsure::unsure::unsure:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top