திடீர்னு சாகாம பப்ளிக் நோட்டீஸ் குடுத்து அனௌன்ஸ் பண்ணிட்டு சகா சொல்வோம்....... உன் குசும்பு இருக்கே
ஓஹோ இதான் பிரச்சனையா??? அண்ணா அண்ணி பிரச்சனைனு கூட அப்பா அவரோட 50% மதிக்கு குடுத்திருக்கலாமே....
ரங்கா மஹதி பாசம் தள்ளி போனாலும் சொத்து இல்லனாலும் விட்டுப்போகலை......
பெரியக்கா என்ன சொல்றாங்க???
சுந்தர் பார்கவி என்ன பிரச்சனை???