நாயகிக்கு நாயகிகளால் ...

Advertisement

Neela mani

Writers Team
Tamil Novel Writer
வர்ஷா ரொம்ப நல்லா இருக்கு. அழகான கற்பனை. யோசித்து ஒண்ணு விடாமல் எல்லாம் எழுதி இருக்கீங்க. (y)(y)beautiful tribute to MM
 

Joher

Well-Known Member
Wow :love::love::love: எல்லா ஹீரோயின்ஸ் வச்சி கதையாவே எழுதியாச்சு :love::love::love:
Very interesting to read.......

எனக்கும் ஒரு அவார்ட் :love::love::love: Thanks வர்ஷா......

பூவை நெஞ்சம் வைதேகி மட்டும் என் கண்ணில் சிக்கல......

ஆனாலும் அத்தனை பெண்களின் வளர்ச்சிக்கு காரணமான ஹீரோக்களை roof top-க்கு அனுப்பிட்டிங்களே........
அவங்கள்ல எத்தனை பேருக்கு அவார்ட் குடுத்துருக்கணும் பொண்டாட்டி டார்ச்சரை சத்தமே இல்லாமல் அனுபவிச்சதுக்கு :p:p:p

"அது மட்டுமல்ல வந்த நாயகிகளிலேயே மாயா மட்டுமே திருமணம் நிச்சியத்தில் இருந்தாள்"
அந்த மாயா தான் மல்லியின் 25வது நாயகியாக களமிறங்கியவள்...... அப்போ அவ ரொம்ப ரொம்ப ஸ்பெஷல்......
திருமந்திரனும் roof top-ல தானா???
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top