நாயகிக்கு நாயகிகளால் ...

Advertisement

varshakavin

Well-Known Member
வாசமிகு மல்லித் தோட்டத்தின் மலர்ந்த விதவிதமான மலர்களைக்
கொண்டு அழகான கற்பனையில் பின்னப்பட்ட
வண்ணமிகு கதம்ப மாலை.....


its lovely to read.....wishes Varsha..:giggle:
Thank you very much
 

varshakavin

Well-Known Member
யப்பா... சீரியஸ்லி வேற லெவல் @varshakavin க்கா... Chance less :love:படிக்கவே அவ்ளோ ஆசையா இருந்துச்சு.. நம்ம ரசிச்ச எல்லாரும் ஒரே இடத்துல நம்ம அக்கா க்காக:love: வாரே வா:cool::love:
Thank you and congrats sis
 

varshakavin

Well-Known Member
:love::love::love:

வாவ்!!!! செம.. செம.. வர்ஷா...
விழா நாயகிக்காக நம்ம நாயகிகள் நடத்திய அந்த விழாவில் நானும் இருக்கேன்னு நினைக்கும் போது so Happy...:love::love::love:

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மல்லி...:love::love::love::love::love:
Apram neenga illamalaaa...
 

varshakavin

Well-Known Member
பாராட்றதுக்கு வார்த்தையே இல்ல, வர்ஷா...
அப்படியே கண் முன்னே மல்லி நாயகிகளை கூட்டிட்டு வந்துட்டீங்க...
நீங்க எழுத்தாளராக தான் இருக்கனும்..
இதுவரைல எழுதலனா இனி கண்டிப்பா முயற்சி செய்யுங்க..
ஒவ்வொரு கேரக்டர்க்கும் உள்ள இயல்பை ஒரு சில வார்த்தைகள்ல அழகா கொண்டு வந்து இருக்கீங்க..
( விஸ்வாவை கொஞ்சம் கிட்ட காட்டி இருக்கலாம் :()

அருமை அற்புதம் அட்டகாசம் ... :D

இப்போ எல்லா கதையும் திரும்ப படிக்க வைக்க தூண்டிவிட்டீங்க... :LOL:

Excellent Marvelous Awesome Lovely :love:

Happy Birthday Malli.. :love::love::love:
Thank you sis.... Unga name laam podalamnu ninaichen...andhalav unga comments rasipen... Ippo so happy... Elutha aarambichruken. Thank you very much sis
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top