ரொம்ப அருமையான பதிவு
ஷர்மிளா ரவி
மோதலில் ஆரம்பிச்சு
கல்யாணத்தில் முடிஞ்சு
குடும்ப சச்சரவு
தொழில் பிரச்சனை
எல்லாமே பாத்து
குழந்தைகள் சொந்த
பந்தம்னு
அழகான குடும்ப கதைய
நிறைவான முடிவு
உங்க முனைவர் பட்டம்
வெற்றிகரமாக முடிய
மனப்பூர்வமான வாழ்த்துக்கள்
மல்லிகா
Lovely story Malli dear. Good luck and best wishes for your PhD. God bless you and keep you in good spirits. Take care, stay safe and healthy. Looking forward to your return as Dr Mallika Manivannan.