நான் எனது மனது 30 1

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
மல்லிகா மணிவண்ணன் டியர்

ஹப்பாடா
ஒரு வழியா ஷர்மிளாவுக்கு நல்லபடியா பிரசவமாகிடுச்சு

சீதா மூதேவியை ரவி கூப்பிடாவிட்டால் பரவாயில்லை
வீட்டை எதிர்த்து காதல் கல்யாணம் செய்யுறவங்களுக்கெல்லாம் எந்த பெற்றவர்கள் கூட இருக்காங்க?
அந்த மாதிரி நீயும் நினைச்சுக்கோ, ரவீந்திரன் தம்பிரி

சீதா மட்டும் இங்கே மகன் வீட்டுக்கு வந்திருந்தால் ஷர்மிக்கு டெலிவரி ஈஸியாக இருந்திருக்காது

அதான் கௌசல்யா வந்து விட்டாளே
அப்புறம் என்ன?
சந்தோஷுக்கு உடம்பு சரியானதும் அவன் பேபியின் பேபியை நல்லாப் பார்க்கட்டும்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top