நான் எனது மனது 30 1

Advertisement

MaryMadras

Well-Known Member
அழகான பதிவு மல்லி:love::love::love:.ரவிக்கு குட்டி தேவதை வந்துட்டா:giggle::giggle:.பேபியும் அப்பா தூக்கியதும் அழாம சமத்தா இருக்கா:):).

ஷர்மி அம்மா இல்லாததால அவங்க வீட்டுக்கும் அனுப்பாம,ரவியோட அம்மா வந்தா என்ன பிரச்சனைய பண்ணுவாங்களோன்னு பயந்து அவங்களையும் கூப்பிடாம,தனியாகவே ரவி,ஷர்மிய
கோழி தன் குஞ்சை பாதுகாக்கறதை போல பார்த்து,இன்னும் ஒரு வாரம் இருக்குன்னு நினைக்காம தனியாகவே ஷர்மிய கூட்டிட்டு போய் குழந்தை பிறக்கும் வரை இருந்தது அருமை(y)(y)(y).

புது மாப்பிள்ளை சந்தோஷ்க்கு அவன் பேபிய ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு வர்றப்போ போன் பண்ணலைன்னு கோபம் வருது:sneaky::sneaky:.பாசமான அண்ணன்:love::love::love:.
 
Last edited:

fathima.ar

Well-Known Member
அவள் எனக்காகிட

எனக்கு அவளாகிட

துடிப்புகளும் தவிப்பகளும்

எங்களுக்கென்றாகிட

யாரையும் தேடுவதில்லை ...
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

ஹிஸ்டரி ரொம்ப வீக்காத்தான் இருக்கு ரவிக்கு :p:p:p
அப்போ இனி தான் ரெண்டு பேருக்கும் ட்ரைனிங் போல..........

அடேய் ரெண்டுமே அவனோட பேபி தான்....... என்ன ஒன்னு ரவுடி பேபி.....

அவளுக்கு அம்மா இல்லை....... விஷாலியை கிட்ட விடலை.....
இவனுக்கு அம்மா ஏழரை.......
எல்லோரும் சுத்தி இருந்தும் எல்லாத்தையும் தனியாவே பார்த்துக்குறான்....... 1 வருஷம் paternity leave தான் ரவிக்கு.......

தாய்மாமா இப்படி மல்லுக்கு நிக்குறானே :p:p:p
வெயிட் பண்ணு.... தங்கச்சி பொண்ணு தாறுமாறா பேசும் உன்னை.....
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top