நான் உன் நிறையன்றோ! 21

Advertisement

Vatsalaramamoorthy

Well-Known Member
இரண்டுமே இரண்டுகெட்டானா இருக்குதுங்க….இதுங்க எப்போ எப்படி…அம்மாடி இப்பவே கண்ணை கட்டுதே…
ஏண்டா கபாலி நான் உன்னை பாக்கணும்தான் கூப்பிட்டேன்னு சொன்னாதான் என்ன்? மயூம்மா நீயும்தான் போனை எடுத்துகொண்டு ரூமுக்கு ஓட தெரியுது..கணவனை எப்படி சமாதனப்படுத்துவதுன்னு தெரியலையா?
ஆகமொத்தம் இரண்டுமே சரியான ரெண்டுங்கெட்டானுங்க…
என் இந்த கருத்தை ஆமோதிக்கிறவங்க எல்லாம் பலம் ஒரு ஓஓஓஓஓ போடுங்க ..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top