நான் உன் நிறையன்றோ! 15

Advertisement

Geetha sen

Well-Known Member
Lovely update :love::love::love:
கபாலிக்கு மனைவி மேல் எவ்ளோ பொறாமை வருது.
நல்லவேளை அவளை தூக்கினேன்னு பெருமை வேற.
முதலில் அவளிடம் நல்லா பேசுடா
 

Hema Guru

Well-Known Member
கபாலியின் உணர்வுகள், behaviour ok தான்... அப்பாவின் இழப்பும், அதை அவன் கடந்த விதமும், தொழிலை மீட்ட விதமும் எல்லாம் அவனை இறுக வைத்து விட்டது... மயூராவின் மயிலிறகு அன்பு தான் அவனை மாற்ற வேண்டும்... பெண்ணின் புகுந்த வீட்டு பற்றுதல் மிக நளினம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top