நான் உன் நிறையன்றோ! 15

Advertisement

Novel-reader

Well-Known Member
கபாலி என்ன மாதிரி design. கடத்துனதுக்கு சந்தோஷப்படறானே.
மயூரா அம்மா அப்பாவுக்கு,
பொண்ணை பிடிச்சு கிணத்துல தள்ளாத குறையா கபாலிக்கு கல்யாணம் பண்ணி வச்சுட்டு இப்ப கண்ணுல கண்ணீர் ஒன்னு தான் பாக்கி.
வசீகரன் நிலைமை ரொம்ப கஷ்டம்.
 

Vatsalaramamoorthy

Well-Known Member
கபாலி நீ என்ன மேக் டா? இப்படி இருக்கியே…உனக்கெல்லாம் மயூரி கிடைத்தது குருட்டு அதிர்ஷ்டம்..அவளை பொக்கிஷமா பார்த்துக்கணும். நீ அரக்கன் mode லிருந்து சீக்கிரம் கணவன் mode க்கு வந்தாதான் உனக்கு நல்லது…பார்த்து நடந்துக்கோ..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top