கபாலி என்ன ஒரு கெத்தா பெண் பார்க்க வந்து எல்லோரையும் திகைக்க வைக்கிறான்.
கல்யாண நாளைக்காவது வசீ மனம் இளகியதே. இரு கல்யாணமும் சந்தோசமா முடிந்திடுச்சு. Super update
அருமை கவி.
இந்த கபாலியை புரிஞ்சுக்கவே முடியலையே??
இவனுக்கு கொஞ்சம் கூட guilty conscious இருக்காதா??
என்னமோ எல்லாம் casual uh போகுது ன்னு built up பண்ணி வச்சு இருக்கானா??