நான் உன் நிறையன்றோ! 13

Advertisement

Geetha sen

Well-Known Member
கபாலி என்ன ஒரு கெத்தா பெண் பார்க்க வந்து எல்லோரையும் திகைக்க வைக்கிறான்.
கல்யாண நாளைக்காவது வசீ மனம் இளகியதே. இரு கல்யாணமும் சந்தோசமா முடிந்திடுச்சு. Super update :love::love::love:
 

Nachu

Well-Known Member
அருமை கவி.
இந்த கபாலியை புரிஞ்சுக்கவே முடியலையே??
இவனுக்கு கொஞ்சம் கூட guilty conscious இருக்காதா??
என்னமோ எல்லாம் casual uh போகுது ன்னு built up பண்ணி வச்சு இருக்கானா??
 

monies

Well-Known Member
Deii unmaiya jollu idellam plan potu senjiya
Nee kanna parkapave doubt tan ha ha
Lovely update kavi
 

Saroja

Well-Known Member
அருமையா இருக்கு பதிவு
அவள் பேசாமல்
இவன் பேசி என திருமணம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top