நன்றி டியர்
நன்றி டியர்
நன்றி பானுமா
உங்களுடைய "நானறியேன்
உன்னை"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
பஸ்மிலா டியர்
ஆரம்பிச்சிட்டாங்கக, நான் சொல்லல பானுமா FBI ல இருக்க வேண்டியவங்க.
Superb Intro and Teaser,
பஸ்மிலா டியர்
பணமில்லைன்னு வில்லன் ப்ளஸ் ஹீரோவை கல்யாணம் செய்யும் நிலா நிச்சயமாக பணக்கார வீட்டுப் பெண்ணாகத்தான் இருப்பாள்
முதல் லவ்லி அப்டேட்டுக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன், மிலா டியர்
நன்றி டியர்அருமை மிலா
நன்றி டியர்Nice
நன்றி டியர்Vaalththukkal
நன்றி டியர்Nice epi
அனுப்புங்க அனுப்புங்க ஒப்பர்ல நல்லதா கிப்ட்டும் அனுப்புங்க கொரோனானால ஒன்னும் வாங்க முடியலவாழ்த்துக்கள் மிலா டியர்
வில்லத்தனமான ஹீரோ அப்ப உருட்டுக்கட்டை ஆர்டர் பண்ண வேண்டியது தான்....
ஹீரோ திமிர் பிடிச்சவனா இருப்பான் போலவே
இப்படி கல்யாணச் சிக்கலில் மாட்டிக்கிட்டயேமா....
இதயத்தில் காதல் பூத்தது உன்னால் முடிச்சிட்டு ஆரம்பிக்கலாம் டியர்Nice teaser. Waiting for the epi mila sis
ஆரம்பிச்சிட்டாங்கக, நான் சொல்லல பானுமா FBI ல இருக்க வேண்டியவங்க.