நானறியேன் உன்னை 8

Advertisement

jeevaranjani

Well-Known Member
நிலா தப்பிச்சு போய்ட்டா ஓகே வா ;);)
நன்றி டியர்:love::love:
தப்பிக்க மட்டும் கூடாது...அவனை வேணாம்னு முழு மனசா ஒதுக்கனும் அவன் வேண்டாம் அவளுக்கு
 
MaryMadras

Well-Known Member
கனமான பதிவு மிலா:cry::cry::cry:.வாணன் திட்டம் போட்டு செய்தது தெரிந்தும்,அவனிடம் இருந்த நிலாவால் தப்பிக்க முடியாத நிலை:eek::eek:.

உன் அப்பன் செய்ததை விடவா,என் அம்மாவுக்கே அந்த நிலமைனா என சொல்லும் போதாவது என்ன நடந்தது என நிலா கேட்டிருக்க வேண்டும்:unsure::unsure::unsure:.

நிலா மனைவியோ இல்லையோ முதலாளியோட ஆள்னு தெரிஞ்சே அவ மேல கை வைக்க போன பிரபாகரனுக்கு இது தேவை தான்:mad::mad:.நிலாவுக்கு புரியாத பல விஷயங்கள் புரியுது:oops::oops::oops:.
 
mila

Writers Team
Tamil Novel Writer

நிலாவும் வாணனுக்கு ஈக்குவலா இருப்பா.
நன்றி டியர்:love::love:
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top