நானறியேன் உன்னை 8

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
பஸ்மிலா டியர்

சபாஷ் வாணன்
ஜெயில் மாதிரி நிலாவை அடைத்து வைச்சுட்டான்
இனி நிலா தப்பிக்கவே முடியாது
ஈஸ்வரனின் தொழிலை முடக்கியது யாரு?
கெட்ட எண்ணம் பிடிச்சவனுக்கு ஊருப்பட்ட எதிரிகளோ?
அந்த மேனேஜர் நாய்க்கு இது போதாது வாணன் இன்னும் நல்லா கொடுத்திருக்கணும்
நிலா என்ன ஆக போகிறாள் பார்க்கலாம்.
ஈஸ்வருக்கு இருக்கும் மற்ற எதிரி யார் அதையும் பார்க்கலாம். என்னதான் நிலா மேல கோபம் இருந்தாலும் பெண்கள் மேல கை வைப்பவர்களை வாணனுக்கு பிடிக்காது ஏதாச்சும் பண்ணி இருப்பான் பார்க்கலாம்.
நன்றி பானுமா.:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
Nice ud akka!!:)

But nila ku palasu elam niyabagam ilaya?? Ila vannan ah terilaya??
வரும் அத்தியாயங்களில் பார்க்கலாம்
நன்றி டியர்:love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top