நானறியேன் உன்னை 4

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
Nice
Intha Mathiri nadkirathu ella idathililum
Inga school , avanga parents kitta irukara thimiru appadiyae pasangala thimiravae valaranga
Oru barby doll thanae nila appa convince panniiruntha avalukku puriyum but avarae status mannan
School authorities step edukanum but verum pagatukaga nadathara school??
Nila is being trained like that, now vanan may be the victim
Innum nila enna seiyya pora??
எல்லா டத்துலையும் நடக்குறதுதான். இதுங்க போய் அதிகாரத்துல வேற உக்காந்தா...
நன்றி டியர்:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
ரொம்ப நல்லா இருக்கு
இந்த மாதிரி எல்லாம் இருக்காங்கப்பா
சொந்தக்காரங்க மத்தியிலேயே இது
போல நடக்கும்
ரொம்ப விளஞ்ச புள்ளைங்க

ஆமா
நன்றி டியர்:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
Nice ud
yentha kuzhanthaym nalla kuzhanthai than mannil pirakkayile avar nallavaravathu theeyavaravathum annai valarpinile
ரிஷிக்கு இந்த சோங் போட்டதால் இந்த கதைல சேர்கல
நன்றி டியர் :love::love:
 

jeevaranjani

Well-Known Member
இதுக்குதான் அவசர படாதீங்கன்னு. படிச்சு படிச்சு சொன்னேன். :LOL:ஆனாலும் எனக்கு உங்க கிட்ட இருந்து கட்ட பார்சல் வருமோனு கொஞ்சம் டர்ராதான் இருக்கு.:cry:
நன்றி டியர்:love::love:
நிலாவுக்கு துகில் குடுக்க நினைச்சது சரியான தண்டனை தான் ஆனா சுசீலாவோட வளர்ப்பு தப்பா இருக்காதுன்னும் தோனுது பாப்போம்....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top