நானறியேன் உன்னை 22

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
super nilavai samadhana padutha book thedarana :D

kudhiraile vandhu poo kodutha nanaga mannichuduvoma

kalle vizhundha venqa consider pannalam:p:p
அப்போ கால்ல விழ வச்சிடலாம்
நன்றி டியர்:love::love:
HAPPY NEW YEAR
 

mila

Writers Team
Tamil Novel Writer
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
பஸ்மிலா டியர்

ஹா ஹா ஹா
வில்லன் ரேஞ்சுக்கு வேலை செஞ்சுக்கிட்டிருந்த ஹீரோவை இப்படி டம்மி பீஸாக்கிட்டீங்களே, மிலா டியர்

செல் போனில் கம்ப்யூட்டர் கேம்ஸ்லே சக்கைப் போடு போடுபவன் ஒரு மட்டக் குதிரையாலே வாணன் குப்புற விழுந்துட்டானே
சரி போனால் போகுது
அடுத்த ஐடியா டிரை பண்ணு துகிலன்
பேசாமல் உங்க சுசீலா அம்மா சொன்ன மாதிரி நிலாவின் காலில் விழுந்து விடு, வாணன்
பொண்டாட்டிய சமாதானப்படுத்த எந்த நிலைல இருந்தாலும் இறங்கி வரவேண்டியதுதான் இல்லனா வாழ்க்கை போகுமே!
நன்றி பானுமா:love::love:
HAPPY birthday and HAPPY NEW YEAR
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top