அருமையான பதிவு மிலா.பொதுவா பசங்க தம்பி வந்தா அவனோட விளையாட்டு சாமன்கள கேட்பாங்கன்னு தம்பி வேணாம்,தங்கச்சி வேணும்னு சொல்லுவாங்க,தங்கச்சி அம்மா இடுப்புலேயே உட்கார்ந்து இருக்கும்னு அதுவும் வேணாம்னு சொல்றானே.
நிலாவின் தந்தை வாணன் குடும்பத்துக்கு செய்த அநியாயம் நிலாவுக்கு எப்போது தெரிய வரும்.சுசிலாவுக்கு நிலா யாருடைய மகள் என்ற உண்மை தெரிந்தால் என்ன நடக்கும்.
லேகாவின் காதலன் யார்,அவர் குழந்தை என்ன ஆனது.
மிகவும் அருமையான பதிவு,
பஸ்மிலா டியர்
சுசீலாவுக்கு குணமாயிடுச்சு
துகிலவாணன் பிள்ளையை அடையாளம் தெரிஞ்சாச்சு
நகை, துணிமணியெல்லாம் வாங்கியாச்சு
சந்த்ரம்மாவுடன் சேர்ந்து இப்போ சுசீலாவும் நிலாவுக்கு ஜப்போர்ட்டா?
நடத்துங்கம்மா நடத்துங்க
உன்னோட டெபாசிட் மொத்தமா காலி, வாணன்
இளைய நிலாவுக்கு எப்போ டெலிவரி?
அந்த சமயம் ஏதாவது சிறப்பான சம்பவம் நடக்குமோ?
அதெல்லாம் சரி
சந்திரலேகாவின் கதை என்ன?
அதை எப்போ வந்து சொல்லுவீங்க, மிலா டியர்?