ஹா... ஹா... ஹா.........
இந்த ''நளனின் நங்கை''
செம காமெடியான கதைப்பா
உருண்டு பெறண்டு எம்புட்டுவாட்டி
சிரிச்சேன்னு எனக்கேத் தெரியலை,
மித்ராபரணி டியர்
அதுவும் ''அறிவுப் புள்ளையோட
மேக்கப்பைப் பார்த்து அடையாளம்
தெரியாத அளவுக்கு ஓவர் கோட்டிங்''
''பொண்ணு இவள்தான்
ஆனால் இவள் போட்டிருக்கிற
மேக்கப் நான் செஞ்சது''
ஒவ்வொரு வரிக்கும்
உருண்டு பெறண்டு சிரிச்சேன்
சிரிச்சு சிரிச்சு வயத்து
வலியே வந்திருச்சுப்பா,
மித்ராபரணி டியர்
mathi ma happy annachi
பொண்ணு பார்க்க வந்தவங்க
சொஜ்ஜி பஜ்ஜிதேன் தின்னுப்
போட்டு போவாங்க
அதிலையும் எங்காத்து
மாமாவுக்கு கேஸ் டிரபுள்
வாழைக்காய் ஆகாது
அதனால நீங்கோ வெங்காயப்
பஜ்ஜி போட்டுடுங்கோன்னு
வரப் போற மாமியார் அதான்ப்பா
பையனைப் பெத்த அம்மா
சொல்லுவாங்க
நம்ம சாகித்யா புள்ள கனாவுல
வந்த மாமியாக்காரி என்னடான்னா
பிரியாணி பண்ணச் சொல்றாங்கோ
அதுவும் டைமுக்குள்ள
செய்யோணுமாமில்லே?
ஹா... ஹா... ஹா..........
ellam usar aytanga mathi maa odavum mudiyathu oliyavum mudiyathu