Last edited:
Nirmala vandhachuதமிழ் வணக்கம் !
நறுந்தேன் நாழிகையில்
மக்களே ! இந்த விஜய தசமியோடு இந்தக் கதைக்கு ஒரு வருடம் கடந்துவிட்டது. முதல் முறையா, இப்படி ஒரு கதையை இவ்ளோ நாள் எழுதுறோம். எங்களுக்கே ஆச்சர்யம், கூடவே அனுபவமும். இவ்ளோ நாளா தொடர்ந்து கதையைப் படிச்சு, கருத்து சொல்லி, கதையோட பயணிக்கும் அனைவருக்கும் எங்களது கனிந்த நன்றிகள்
நன்றி !