Umaranisam
Well-Known Member
Nice
Thank you sisEngalaiyum onam festivalukku kooti poittinga sisters. Nice epi
Thank you darling guessing laye irunga next epiyoda varomLovely darlings
Friends kootani super..
Ha ha vamsi niha vachi seiva..
Eelrum athi ah ve site adikuranga ennada idu Yash ku vanda sodana
Anda avan arana irukumooo...
Thank you sisNice
நான்தான் First,
மித்ராபரணி டியர்
Thank you banu ma
மிகவும் அருமையான பதிவு,
மித்ராபரணி டியர்
Happieeeeee new year sisHappy new year dears.....
Uma great.....
தொடர்பில் இல்லாத நண்பன்???...
Interesting ud ...
உங்களுக்கும் எங்களுடைய புத்தாண்டு வாழ்த்துக்கள் சிஸ்அருமையான பதிவு மித்ரா பரணி.திருவிழாவை கொண்டாட முடியாம வேதியல் பாடத்தை வேதைனயா படிக்கறா,பல்லை விளக்காம சொல்றது எல்லாம் பலிக்காது.
சான்டல்வுட் ஸ்டார் கூட செல்பி எடுக்க வராம,ஹரிஹரன் வீட்டு கேரளத்து கிளிங்க ஆதியை சைட் அடிக்கறாங்க, பாவம் யாஷ் ஹீரோங்கற கெத்து போச்சே.
ப்ரெண்டை பார்த்ததும் கட்டிக்க போறவளை மறந்துட்டானே வம்சி.இதுலே கேரள பைங்கிளிகளை பார்த்து ஜொள்ளு வேற நிஹாரிகா வச்சு செய்ய போறான்னு தெரியுது
தொடர்பில் இல்லாத அந்த நண்பன் அரனா.
உங்களுக்கும்,உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் எங்கள் இனிய புத்தாண்டு
நல்வாழ்த்துக்கள் மித்ரா பரணி.
Thank you sisNice