கல்லுக்குள் ஈரமா!!!!!!!!சூப்பர் எப்பி நதி..
எனக்கு இவான் நினைத்து தான் கவலையா இருக்கு...
பாவம்
ரொம்ப காத்திருக்கான்
சித்திய சீக்கிரம் கண் ல காட்டுங்க...
ஆர்யன்
கல்லுக்குள் கொஞ்சம் ஈரம் இருக்கு
இவானை சாப்பிட வைக்காவது அழைத்து வந்தானே..
ஆனால் திரும்ப துரத்தி விட்டது தான் சரியில்ல...
ரொம்ப சோகமான epi...
கரீமா சரியான நரிமாவால இருக்கு