நதியின் ஜதி ஒன்றே! 5

Advertisement


Sakthiguru

Well-Known Member
Hi friends,

Here is the next update.. Read and share your thoughts.. Thank you so much friends.. :love:



 

உதயா

Well-Known Member
அஜய் ஹீரோவா ;) ;) ;) கல்யாண் ஹீரோவா :cool::cool::cool:என்று கன்பியூஸ் ஆகுற அளவுக்கு கல்யாண் பெர்பாமன்ஸ் பண்றானே:sneaky::sneaky::sneaky:

கல்யாண் டீச்சர் ஆக போறேன் என்று சொல்லிட்டு இங்கே வந்து நிக்குற :LOL::LOL::LOL::LOL::LOL:

கல்யாண் முதல்ல அஜயை கரெக்ட் பண்ணு :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:அப்போ தான் தாரிணிய கரெக்ட் பண்ண முடியும் :sneaky::sneaky::sneaky::sneaky:

ஜீவிதா :cry::cry::cry:முதல்ல அஜய் இப்போ அக்காவும் இல்லாமல் தனியா இருக்கிறது கஷ்டம் தான் :(:(:(:(
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
❤️❤️❤️

ஒருத்தன் லவ் பண்ணா, அவன் லவ்வரை கரெக்ட் பண்ணுனாலும் ஓகே... ஆனா இங்க பாவம் கல்யாண், முதல்ல பாடம் சொல்லிக் கொடுத்து மச்சினியை கரெக்ட் பண்ணான்... அடுத்து லவ்வரோட ஃப்ரெண்ட்டை கரெக்ட் பண்ணனும்... அப்புறம் தான் லவ்வர் கிட்ட நெருங்க முடியும் போல... கல்யாண மைண்ட் வாய்ஸ்...:(:(:(

FB_IMG_1690650673125.jpg
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Advertisement

Back
Top