நதியின் ஜதி ஒன்றே! 3

Advertisement

sangeetha Chelvam

Well-Known Member
அஜய் அப்பா வேலய விட்டு சொந்த ஊருக்கு போயிட்டார். ஜீவிதான் பாவம் தவிச்சுப் போயிட்டா. அஜயோட அப்பாவுக்கு உடம்பு சரியாகனும். என்ன நடக்குமோ.அருமை
 

Mathykarthy

Well-Known Member
சங்கரனுக்கு ஹெல்த் இஸ்யு ஆபிஸ்லயும் ப்ரோப்லம் அதான் வேலையை விட்டு வந்துருக்கார் பலராம் காரணம் இல்லை...
ஜீவிதாவுக்கு அஜய் அவளை கவனிக்கலன்னு கோபம்....
எல்லாத்துக்கும் அஜயை எதிர்பார்க்குறா....
நைஸ் அப்டேட் ❤️
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top