நதியின் ஜதி ஒன்றே! 3

Advertisement

P.Barathi

Well-Known Member
குழந்தைகளுக்கிடையேயான பாசம், அதை அவர்களின் மன முதிர்ச்சிக்கேற்ப வெளிப்படுத்தும் விதம் அழகு :love: :love: :love: . சங்கருக்கு எதுவும் பெரிய பிரச்சினையா இல்லாம இருக்கணும்.
 

Surya Palanivel

Well-Known Member
Office politics, health issues, எல்லாம் காரணமா சொந்த ஊருக்கு வந்து பையனுக்கு settle பன்ன நினைக்கிறார் போல.

ஜீவி பாவம், ஆர்வமா வந்த பிள்ளைக்கிட்ட சரியா பேசவே இல்ல இந்த பையன்.

அஜய் அப்பாக்கு ஏதும் பெருசாயில்லன்னா பரவால்ல. But கதை எப்டி போகும்னு தெரில. பார்ப்போம்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top