M.girija Priya
Well-Known Member
Lovely epi sis ![Red heart :heart: ❤️](https://cdn.jsdelivr.net/joypixels/assets/8.0/png/unicode/64/2764.png)
![Red heart :heart: ❤️](https://cdn.jsdelivr.net/joypixels/assets/8.0/png/unicode/64/2764.png)
கல்யாணம் அன்னிக்கி இப்படி எல்லாம் அபசகுனமா பேச கூடாது செல்லம்.... இத்தனை நாள் அஷ்ட கோணலா போனது இனிமே நேர் காணல் தான்... கானல் போய் காதல் தான்
இருவரின் பார்வையும் நேர் கோட்டில் நின்றது. அவர்கள் வாழ்கை போல... எப்ப கோடு கோணலாக போகுதோ?
View attachment 12358