Mrs.Gnanasekar
Well-Known Member
பலராம் சார் நீங்க ரொம்ப நல்ல அப்பாங்க சார். மகள கண்டிக்கிற மாதிரி கண்டித்து. அவள் ஆசைய பொறுப்பாக நிறைவேற்றி வச்சுட்டீங்க.
அஜய் ஜீவிதா இன்று போல என்றும் வாழ்க வளமுடன் நலமுடன்
தாரணி இன்னைக்கு தான் கோமாவில் இருந்து வெளியில் வந்தியாமா. கண்ணு முழிச்சவுடனே தங்கையின் மேல அக்கறை கொண்டு அப்பாக்கிட்ட பழைய கதையை புதுசா சொல்ற.

Last edited: