நதியின் ஜதி ஒன்றே! 19

Advertisement

Deviharisha

Well-Known Member
Nice epi. ஒருவழியாக இவங்க கல்யாணம் முடிஞ்சது. இப்பத்தான் நிம்மதியா இருக்கு.
 

P.Barathi

Well-Known Member
:love: :love: :love:
பலராமனுக்கு தன்னோட பெண்கள் உங்களோட அனுமதி தேவை இல்லைனு போகாம தன்னோட ஒப்புதலை, கருத்தை மதிக்கணும்னு எதிர்பார்ப்பு. அது கிடைச்சதும் சந்தோசமா ஒத்துக்கிட்டார்.
 

Hema Guru

Well-Known Member
❤️❤️❤️

இருவரின் பார்வையும் நேர் கோட்டில் நின்றது. அவர்கள் வாழ்கை போல... எப்ப கோடு கோணலாக போகுதோ? :cool::cool:

View attachment 12358
கல்யாணம் அன்னிக்கி இப்படி எல்லாம் அபசகுனமா பேச கூடாது செல்லம்.... இத்தனை நாள் அஷ்ட கோணலா போனது இனிமே நேர் காணல் தான்... கானல் போய் காதல் தான்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top