நதியின் ஜதி ஒன்றே! 14

Advertisement

priya raghavan

Well-Known Member
உண்மையான ஷுரோ சேனாதிபதி தான் ...சிறந்த தந்தை..சிறந்த புருஷர்
.
 
அருமையான பதிவு :love: :love::love::love::love:
பலராமுன்னு பேரு வச்சா பளு தூக்கற ஆளுன்னு நெனைப்பு.
 

Krishnaveni Rajagopal

Well-Known Member
பேச வேண்டும் என்று போகிறாள் பேச வாய்ப்பு கிடைக்குமா? ஆட்டக்காரிக்கு
 

Akila

Well-Known Member
❤️❤️❤️

உன் கடை திறப்பு விழாவுக்கு எங்க ஆட்டக்காரிக்கு மட்டும் அழைப்பு இல்லையா? :cool::cool: இந்த தடவை நீ தான் எங்க ஆட்டக்காரிக்காக இப்படி ஆட வேண்டி வரும்...:p:p

Simply superb video click
 

Surya Palanivel

Well-Known Member
பேசுவாளா?

என்ன பொசுக்குன்னு மாப்பிள்ளை பாருங்கன்னு okay சொல்றா...

இந்த பல்ராமுக்கு ego தான்....கண்டிப்பா நல்ல powerful bright bulb வாங்கப்போறார்...

சேனாதிபதி கண்ணுன்னு வந்தாளே சூப்பர்..கல்யாண் அம்மாப்பா ரெண்டுபேருமே exemplary parents
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top