P priya raghavan Well-Known Member May 11, 2024 #34 உண்மையான ஷுரோ சேனாதிபதி தான் ...சிறந்த தந்தை..சிறந்த புருஷர் .
வ வைஸானிகா Well-Known Member May 11, 2024 #35 அருமையான பதிவு பலராமுன்னு பேரு வச்சா பளு தூக்கற ஆளுன்னு நெனைப்பு.
K Krishnaveni Rajagopal Well-Known Member May 11, 2024 #38 பேச வேண்டும் என்று போகிறாள் பேச வாய்ப்பு கிடைக்குமா? ஆட்டக்காரிக்கு
A Akila Well-Known Member May 11, 2024 #39 SINDHU NARAYANAN said: உன் கடை திறப்பு விழாவுக்கு எங்க ஆட்டக்காரிக்கு மட்டும் அழைப்பு இல்லையா? இந்த தடவை நீ தான் எங்க ஆட்டக்காரிக்காக இப்படி ஆட வேண்டி வரும்... Click to expand... Simply superb video click
SINDHU NARAYANAN said: உன் கடை திறப்பு விழாவுக்கு எங்க ஆட்டக்காரிக்கு மட்டும் அழைப்பு இல்லையா? இந்த தடவை நீ தான் எங்க ஆட்டக்காரிக்காக இப்படி ஆட வேண்டி வரும்... Click to expand... Simply superb video click
Surya Palanivel Well-Known Member May 11, 2024 #40 பேசுவாளா? என்ன பொசுக்குன்னு மாப்பிள்ளை பாருங்கன்னு okay சொல்றா... இந்த பல்ராமுக்கு ego தான்....கண்டிப்பா நல்ல powerful bright bulb வாங்கப்போறார்... சேனாதிபதி கண்ணுன்னு வந்தாளே சூப்பர்..கல்யாண் அம்மாப்பா ரெண்டுபேருமே exemplary parents
பேசுவாளா? என்ன பொசுக்குன்னு மாப்பிள்ளை பாருங்கன்னு okay சொல்றா... இந்த பல்ராமுக்கு ego தான்....கண்டிப்பா நல்ல powerful bright bulb வாங்கப்போறார்... சேனாதிபதி கண்ணுன்னு வந்தாளே சூப்பர்..கல்யாண் அம்மாப்பா ரெண்டுபேருமே exemplary parents