ஹாய் ப்ரெண்ட்ஸ் எல்லாரும் எப்படி இருக்கிறீங்க. ஒரு கதை முடிந்து இன்னொரு கதைக்கு இவ்வளவு கேப் விட்டதில்லை. பெர்சனல் காரணங்கள் கூடவே இன்றோடு நான் கதை எழுத ஆரம்பித்து நான்கு வருடங்கள் பூர்த்தியாகிறது சோ புதுக்கதையை இன்று ஆரம்பிக்கலாம் என்று இருந்துட்டேன்.
இதோ முதல் அத்தியாயம் படிச்சிட்டு உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.
தொலைந்து போனது என் இதயமடி-1
இதோ முதல் அத்தியாயம் படிச்சிட்டு உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.
தொலைந்து போனது என் இதயமடி-1