ஆசியா ல இருந்து அட்லாண்டிக் போயாச்சா
அட எங்க ஊரு
டேனியல் விஷயம் தெரியாமல் கடலை போட்டான்...
பையன் இருக்கான் ஆருஷிக்கு...
யாரிடமும் இப்படி பழகி பார்த்ததே இல்லை... அவள் கணவனிடம் கூட...
அப்போ பையனுக்கு அப்பா யாரு???
ஆதவன்???
அப்பாக்கும் பொண்ணுக்கும் என்ன பிரச்சனை???
ஆதவன் அம்மா மகன் சம்பாத்தியத்தை தான் பார்க்கிறாங்க...
மகனோட பிரச்சனை தெரியலையே...