"வாட்ஸப்பில் தொலைத்த
நம் வசந்த காலங்களை
தேடுகிறேன்"
"பேஸ்புக்கில் புதைந்த
நம் பொக்கிஷமான நேரங்களை
தேடுகிறேன்"
"செல்பியினால் செயல் இழந்து போன
பலரின் செல்லபேச்சுகளை
தேடுகிறேன்"
"டிவிட்டரில் தொலைத்த
என் உறவுகளை தேடுகிறேன்"
"கூகினால் காணமால் போன
என் கண்மணிகளை தேடுகிறேன்"
"டப்ஸ்மாஷில் சிக்கி தவிப்பர்களை
சிக்கலின்றி மீட்டு எடுக்க
வழி தேடுகிறேன்"
" தேசம் வளர்க்க
உருவாக்கப்பட்ட சமூகவலைதளங்கள்
பல உருப்படாத செயல்களினால்
இன்று பலரின் வாழ்க்கையை ஒழித்துக்கொண்டிருக்கிறது"
"முகமறியாதவர்களோடு முகநூலில்
நட்பை வளர்க்கும் நம்மவர்களோடு
முகம் பார்த்து பேசிடும்
நொடியை தேடிகிறேன்"
"தேடலுக்காக உருவாக்கப்பட்ட
சமூக வலைதளங்களின்
வலையில் வசமாக மாட்டிகொண்ட
மக்களை மீட்டு எடுக்க
வாய்ப்பை தேடுகிறேன்"
"தேடும் என் தேடலுக்கு
தீர்வு அது கிடைத்திடுமா?"
நம் வசந்த காலங்களை
தேடுகிறேன்"
"பேஸ்புக்கில் புதைந்த
நம் பொக்கிஷமான நேரங்களை
தேடுகிறேன்"
"செல்பியினால் செயல் இழந்து போன
பலரின் செல்லபேச்சுகளை
தேடுகிறேன்"
"டிவிட்டரில் தொலைத்த
என் உறவுகளை தேடுகிறேன்"
"கூகினால் காணமால் போன
என் கண்மணிகளை தேடுகிறேன்"
"டப்ஸ்மாஷில் சிக்கி தவிப்பர்களை
சிக்கலின்றி மீட்டு எடுக்க
வழி தேடுகிறேன்"
" தேசம் வளர்க்க
உருவாக்கப்பட்ட சமூகவலைதளங்கள்
பல உருப்படாத செயல்களினால்
இன்று பலரின் வாழ்க்கையை ஒழித்துக்கொண்டிருக்கிறது"
"முகமறியாதவர்களோடு முகநூலில்
நட்பை வளர்க்கும் நம்மவர்களோடு
முகம் பார்த்து பேசிடும்
நொடியை தேடிகிறேன்"
"தேடலுக்காக உருவாக்கப்பட்ட
சமூக வலைதளங்களின்
வலையில் வசமாக மாட்டிகொண்ட
மக்களை மீட்டு எடுக்க
வாய்ப்பை தேடுகிறேன்"
"தேடும் என் தேடலுக்கு
தீர்வு அது கிடைத்திடுமா?"
Last edited: