வாவ் யோகேஷ்வரி சூப்பர் பெயர்
ரொம்ப வருஷம் முன்னாடி எனக்கு
யோகாம்பாள்ன்னு ஒரு ப்ரெண்ட்
இருந்தா
நான் அவளை யோகா-ன்னுதான் கூப்பிடுவேன்
இப்போ எந்த ஊரில் இருக்காளோ?
அப்போல்லாம் செல் போன் வசதி இல்லைப்பா
இப்போ உங்கள் பேர் யோகா-ன்னு சொல்லவும் அவளோட ஞாபகம்
வந்திடுச்சு, யோகேஷ்வரி டியர்