monies Well-Known Member Mar 19, 2024 #12 Lovely update Gomes dear Oru varusam iruku doctrrrruu Rani idam vetriyadaivara parkalam
R Ram priya Well-Known Member Mar 20, 2024 #15 அருமையான பதிவு வேலம்மாளை மிக எளிதாக எதிர்கொள்ளும் பனிமலரின் துணிவும், மனவலிமையும் அபாரம்....!!!! மைத்ரேயி.... உன் அண்ணன் அவனின் பெட்ரோமாக்ஸ் லைட்டின் வெளிச்சத்தில் தன் மனதில் உள்ள காதலை வெளிச்சம் போட்டுக் காட்டுவார் போல Dewdropன் மனதை தன் காதலால் வெல்வதற்கு முன் டாக்டர் டர்ர் ஆக போவது உறுதி
அருமையான பதிவு வேலம்மாளை மிக எளிதாக எதிர்கொள்ளும் பனிமலரின் துணிவும், மனவலிமையும் அபாரம்....!!!! மைத்ரேயி.... உன் அண்ணன் அவனின் பெட்ரோமாக்ஸ் லைட்டின் வெளிச்சத்தில் தன் மனதில் உள்ள காதலை வெளிச்சம் போட்டுக் காட்டுவார் போல Dewdropன் மனதை தன் காதலால் வெல்வதற்கு முன் டாக்டர் டர்ர் ஆக போவது உறுதி
GomathyArun Writers Team Tamil Novel Writer Mar 22, 2024 #17 Nirmala senthilkumar said: Nirmala vandhachu Click to expand...
GomathyArun Writers Team Tamil Novel Writer Mar 22, 2024 #18 Durga Elango said: Nice update Click to expand... Thank u sis -goms.