திருமண வாழ்த்துக்கள் சரயு

Advertisement

Hema Guru

Well-Known Member
இன்று மணவாழ்வில் அடியெடுத்து வைத்த நம்ம site Little Princess சரயுவிற்கு நம் அனைவர் சார்பாக இனிய திருமண நல் வாழ்த்துக்கள் :love::love::love:

https://m.facebook.com/groups/60973...459742606&anchor_composer=false&ref=bookmarks
May God bless you with all his blessings. உந்தன் இனிமையான கதைகளை போல், கதை நடை போல் வாழ்வு அமைய இறைவன் அருள் புரியட்டும்.
 

Anuradha Ravisankarram

Well-Known Member
Wishes for a happy happy long long married life.....
Have a wonderful day...
All The Best dear Sarayu.
..எல்லா நலமும் வளமும் பெற்று வாழ்க மணமக்கள்...
கடமைகளையும் பொறுப்புகளையும் அன்புடனும் பொறுமையுடனும் வாழ்வில் மேற்கொண்டு மகிழ்ச்சியுடன் வாழ்க...
அருட் பேராற்றல் கருணை என்றும் பொழியட்டும்...
வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்...
 

Padmaramesh

Well-Known Member
இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் சரயு. வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top