திருமண வாழ்த்துக்கள் சரயு

Advertisement

Vasanthisivanarul

Well-Known Member
இல்லறம் இனிதே நடந்திட, கனவுகள் கைகூட, மகிழ்வுடன் புரிதலுடன் வாழ்வாங்கு வாழ வாழ்த்தும் தோழமைகள்....
 
மனம் இணைந்த மணவாழ்வில்
அடியெடுத்து வைக்கும்
இணையத்தின் வழி எங்கள்
இதயம் நுழைந்த

சரயுஆதிசக்திக்கு

இதயம் நிறைந்த வாழ்த்துக்கள் ,

கதையின் வழி இதயம் நிறைந்த

❤ சரயு ❤

மணவாழ்வது சிறப்பாக
எண்ணிய எண்ணத்தின் படி
மணவாளர் அவர்
மனதிற்கினிய குணவாளராக
நினைத்த காரியம் யாவிளும்
உடன் நின்று துணைபுரியும்
துணையாளராகவும்
இருக்க எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகிறேன்.
தேவிசரண்
 

Seethashanmugam

Active Member
உளம் கனிந்த திருமணநாள் வாழ்த்துக்கள் சரயு...!!

அன்பும் அமைதியும் புரிதலுடன் கூடிய மகிழ்ச்சியும் என்றென்றும் வாழ்வில் நிலை பெற வாழ்த்துக்கள்...!!
 

rev

Well-Known Member
என்றும் இனித்திருக்க
என்னாலும் சேர்ந்திருக்க
என்றும் அன்புடன்
எல்லோரும் வாழ்த்துகிறோம்
திருமண வாழ்த்துக்கள் சரயு
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top