N Nirmala senthilkumar Well-Known Member Dec 31, 2023 #42 KAVIBHARATHI said: HI FRIENDS... https://www.mallikamanivannan.com/tm-28/ SORRY FOR THE DELAY... PADICHUTTU MARAKKAMA COMMENT PANNIDUNGA PAA... Click to expand... Nirmala vandhachu
KAVIBHARATHI said: HI FRIENDS... https://www.mallikamanivannan.com/tm-28/ SORRY FOR THE DELAY... PADICHUTTU MARAKKAMA COMMENT PANNIDUNGA PAA... Click to expand... Nirmala vandhachu
Riy Writers Team Tamil Novel Writer Dec 31, 2023 #43 குரு உன் பொண்டாட்டி நீ இருக்கற தைரியத்துல வாயை தொறந்தா... இப்படி நீயே சிரிச்சு அவ பயத்தை காட்டி கொடுக்கலாமா... டூ பேட்....
குரு உன் பொண்டாட்டி நீ இருக்கற தைரியத்துல வாயை தொறந்தா... இப்படி நீயே சிரிச்சு அவ பயத்தை காட்டி கொடுக்கலாமா... டூ பேட்....
Mathykarthy Well-Known Member Dec 31, 2023 #45 கார்த்தி இந்த போடு போடுறா எங்க குமரன் பாசத்தால அவளை வேலைக்கு போக வேணாம்ன்னு சொல்லிடுவானோன்னு நினைச்சேன்...... கார்த்தி சூப்பரா கதிர் கடமையை அவன் செய்யட்டும் ன்னு ரெண்டு பேருக்குமே புரிய வச்சுட்டா....
கார்த்தி இந்த போடு போடுறா எங்க குமரன் பாசத்தால அவளை வேலைக்கு போக வேணாம்ன்னு சொல்லிடுவானோன்னு நினைச்சேன்...... கார்த்தி சூப்பரா கதிர் கடமையை அவன் செய்யட்டும் ன்னு ரெண்டு பேருக்குமே புரிய வச்சுட்டா....
S Saroja Well-Known Member Dec 31, 2023 #46 கார்த்தியின் உறவில் குமரன் வாழ்க்கை இனிமை ப்ரியா வேலைக்கு போறது குணம் சரியாகாது நல்ல விசயம் தான் அண்ணன் கிட்ட கார்த்தி பொறுப்பை குடுத்துட்டா
கார்த்தியின் உறவில் குமரன் வாழ்க்கை இனிமை ப்ரியா வேலைக்கு போறது குணம் சரியாகாது நல்ல விசயம் தான் அண்ணன் கிட்ட கார்த்தி பொறுப்பை குடுத்துட்டா