தித்திக்கும் முத்தங்கள் 27

Advertisement

உதயா

Well-Known Member
சூப்பர் ....

கார்த்தி பொறுப்பான குடும்ப தலைவியாக வீட்டை அழகாக நிர்வாகம் பண்றா .......

குமரன் பொண்டாட்டி பேச்சு கேட்டு நல்ல புருஷனா நடந்துக்கிறான்.....

கார்த்தி ஏன் சிலம்பம் கிளாஸ் போக மாட்டேன் என்று சொல்றா... இப்போ இருக்க காலத்துக்கு பெண்கள் தற்காப்பு கலை கத்துக்கிறது தான் நல்லது .......

கதிர் உன் கிட்ட நல்ல மாற்றம் ‌... குமரன் மச்சானோட நிலைய உயர்த்த நல்லா உதவி பண்றான் ‌....


ப்ரியா சொந்தமா சம்பாதிக்கும் போது தான் அண்ணன், புருஷன் அருமை எல்லாம் தெரியுதா ... இப்பவும் ஒன்னும் கெட்டு போகல கதிர் கிட்ட போய் மனசார மன்னிப்பு கேளு நிச்சயம் உன்னை ஏத்துக்குவான்....
 
Last edited:

Janavi

Well-Known Member
:love: :love: :love:
குமரன் , கார்த்தி அழகு ❤️❤️❤️

ராணி,பிரியா திருந்துறது இருக்கட்டும்,மஹா அம்மா என்ன செய்றாங்க.....

Lovely update ❤️
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top