தித்திக்கும் முத்தங்கள் 15

Advertisement

Krishnaveni Rajagopal

Well-Known Member
குமரா உன் தங்கச்சிக்கு இன்னும் இரண்டு அடி கொடுத்து இருந்தால் ரொம்ப நல்லா இருந்து இருக்கும்
உன் ஆத்தாவிடமும் உன்தொங்கச்சியிடமும் உன் மனைவிக்காக நீ பேசியது ரொம்ப மனசுக்கு சந்தோஷமாக இருக்கிறது
 

Mathykarthy

Well-Known Member
அம்மாடி.... :eek: என்ன ஜென்மங்களோ ப்ரியாவும் ராணியும்.... ஆட்டமா ஆடிட்டாங்க எவ்வளவு ஆங்காரம் ஆணவம்....
குமரன் வச்சான் பாரு ஒன்னு நல்லா வேணும் இவளுக்கு....
நடந்ததும் நல்லதுக்கு தான்ற மாதிரி குமரன் கார்த்திகா புரிதலும் நெருக்கமும் கூடியிருக்கு...
கதிர் நல்ல பொண்ணை தேடி பிடிச்சான்... அவனே தேவலைன்னு சொல்ற மாதிரி....
பையன் என்ன தப்பு பண்ணினாலும் மன்னிச்சு அவன் வாழ்க்கைக்காக வருத்தப்படுறாங்க மகா... ஆனா பொண்ணு என்ன ஆனா எப்படி இருக்கான்ன்னு கூட இவங்க யோசிக்கல.... எவ்வளவு பாரபட்சம்.... :mad:
 

Saroja

Well-Known Member
சூப்பர்டா குமரா
அம்மா மக ரெண்டு பேருக்கும்
இது எல்லாம் உரைக்குமா

மகா கதிர்
இவள மாதிரி ஒருத்தி
தேவையா
டேய் கதிரு இனியாவது
புத்தியோட பொழைக்கப்பாரு
 

உதயா

Well-Known Member
இந்த எபி பயந்து கிட்டே தான் படிக்க ஆரம்பித்தேன்.... குமரனுக்கு தெரியாமலே அடிச்சு துரத்திடுவாங்களோ என்று பயந்தேன்.....

ராஜம் நல்ல நேரத்தில் குமரனுக்கு போன் போட்டு சொன்னீங்க.....

இனி கார்த்தி மனசுலயும் குமரன் மேல் கொஞ்சம் ஈர்ப்பு வரும் என்று நினைக்கிறேன்.....

ப்ரியாவ குமரன் அடிச்சது தான் ரொம்ப சூப்பரா இருக்கு......

மகா இப்பவும் ப்ரியாவ நல்ல படியாக வாழ வைக்கணும் என்று தான் நினைக்குறாங்க..... குடிகார மகனையும் ஒழுக்கம் இல்லாத மருமகளையும் இப்படி தாங்குறாங்க... ஆனால் கார்த்திய மட்டும் அப்படியே விட்டுடாங்க.....

 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top